பொருள் : புளித்துப்போக வைப்பது
எடுத்துக்காட்டு :
நல்ல மது உருவாக்குவதற்காக பழச்சாறை நீண்டநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : புளிக்கச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* ऐसा करना कि किण्वन हो।
अच्छी शराब बनाने के लिए फलों के रस का एक लंबे समय तक किण्वन कराओ।