பொருள் : புளித்துப்போக வைப்பது
எடுத்துக்காட்டு :
நல்ல மது உருவாக்குவதற்காக பழச்சாறை நீண்டநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : புளிக்கவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* ऐसा करना कि किण्वन हो।
अच्छी शराब बनाने के लिए फलों के रस का एक लंबे समय तक किण्वन कराओ।பொருள் : புளிக்க வைப்பது
எடுத்துக்காட்டு :
அவன் என்ன கலந்து தயிரை புளிக்க செய்கிறான் என்று தெரியவில்லை
ஒத்த சொற்கள் : புளிப்பேறசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :