பொருள் : ஒரு வகை புல்
எடுத்துக்காட்டு :
வயலில் விளைந்த புல்லை வெட்டுமாறு என் தந்தை கூறினார்.
பொருள் : ஒரு வகைப் புல்
எடுத்துக்காட்டு :
விவசாயி நிலத்தில் விளைந்திருக்கும் புல்லை களை எடுத்தான்.
பொருள் : கோதுமை அல்லது பார்லியின் வயலில் தானே விளையும் ஒரு வகை புல்
எடுத்துக்காட்டு :
விவசாயி புல்லைப் பறித்து பசுவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவித புல்
எடுத்துக்காட்டு :
கோதுமை வயலில் அதிகளவு புல் விளைந்துவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகைப் புல்
எடுத்துக்காட்டு :
மங்களா மாட்டுத்தீனிக்காக புல் வெட்டுகிறாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கால்நடைகளுக்கு உணவாகும் மெல்லிய நீண்ட, பச்சைநிற இலையைக் கொண்ட சிறு தாவரம்.
எடுத்துக்காட்டு :
கோயிலில் பெரும்பாலான இடங்களில் புல் வெளியாக காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any plant that crowds out cultivated plants.
weed