பொருள் : பலவீனமாக்குதல்
எடுத்துக்காட்டு :
அக்கம் - பக்கத்தவர் கிண்டலோடு குத்திகாட்டி மருமகளை வெறுப்படைய வைக்கின்றனர்
ஒத்த சொற்கள் : உறழ்ச்சியடையசெய், காழ்ப்படையச்செய், மனக்கசப்படையச்செய், முனிவடையச்செய், வெறுப்படையச்செய், வெறுப்படையவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :