பொருள் : பக்கம், புறம்
எடுத்துக்காட்டு :
சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் உள்ளன.
ஒத்த சொற்கள் : பக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An aspect of something (as contrasted with some other implied aspect).
He was on the heavy side.An extended outer surface of an object.
He turned the box over to examine the bottom side.பொருள் : பக்கம், புறம்
எடுத்துக்காட்டு :
எங்கள் வீடு கோயிலின் வலது பக்கம் உள்ளது.
ஒத்த சொற்கள் : பக்கம்
பொருள் : சுட்டப்படும் திசையில் அமைந்திருக்கும் பகுதி.
எடுத்துக்காட்டு :
சியாம் என் பக்கம் அமர்ந்து விட்டான்
ஒத்த சொற்கள் : பக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A place within a region identified relative to a center or reference location.
They always sat on the right side of the church.