பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புராண கால நபர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புராண கால நபர்   பெயர்ச்சொல்

பொருள் : புராணங்கள் அல்லது மதநூல்களில் வர்ணிக்கப்படும் ஒரு நபர்

எடுத்துக்காட்டு : அவனுக்கு புராணகால நபர்களோடு தொடர்புள்ள கதைகளை படிப்பதில் ஆர்வம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : புராண கால மக்கள், புராண கால மனிதர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जिसका वर्णन पुराणों या धार्मिक ग्रंथों में किया गया हो।

उसे पौराणिक व्यक्तियों से संबंधित कहानियाँ पढ़ने में रुचि है।
पुराणीय व्यक्ति, पौराण व्यक्ति, पौराणिक व्यक्ति

An imaginary being of myth or fable.

mythical being

चौपाल