பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பீடா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பீடா   பெயர்ச்சொல்

பொருள் : பாக்கு, ஏலக்காய்,தானியத்தில் வறுத்த பருப்பு தேங்காய், தர்பூசணி விதை மேலும் பாதாம் கொட்டையின் சேர்த்த சுபாரி

எடுத்துக்காட்டு : சிலர் வெற்றிலைக்கு பதிலாக பீடா சாப்பிடுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कतरकर एक में मिलाई हुई सुपारी, इलायची, धनिया की भुनी दाल, कद्दूकस किया नारियल, खरबूजे तथा बादाम की गिरी।

कुछ लोग पान की जगह गोटा खाते हैं।
गोटा

பொருள் : பாக்குத் தூளுடன் பிற வாசனைப் பொருட்கள் மற்றும் சுண்ணாம்பு வைத்து சுருட்டப்பட்ட வெற்றிலை

எடுத்துக்காட்டு : பீடா உடம்புக்கு நல்லதல்ல.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पान का वह रूप जो कत्था, चूना लगाकर उसे लपेटने या तह करने पर होता है।

वह पान मुँह में लेकर चबाने लगा।
खिल्ली, गिलौरी, पान, बिड़िक, बीड़ा

चौपाल