பொருள் : சுய உணர்வை இழத்தல்,
எடுத்துக்காட்டு :
தன்னுடைய பிரியமான நண்பன் இறந்த செய்தி கேட்டு அவன் சுய நினைவிழந்தான்
ஒத்த சொற்கள் : நினைவற்ற, நினைவிழந்த, பிரக்ஞையிழந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे होश न हो।
बेहोश आदमी के मुँह पर पानी के छींटे मारने से वह होश में आ गया।