பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிடுங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிடுங்கு   வினைச்சொல்

பொருள் : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்

ஒத்த சொற்கள் : எடு, பறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।

डकैतों ने यात्रियों के सारे सामान छीन लिए।
अपहरना, खसोटना, छीनना, झटकना

Obtain illegally or unscrupulously.

Grab power.
grab

பொருள் : அறுத்து தனியாக்குவது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

ஒத்த சொற்கள் : அகற்று, களை, நீக்கு, பறி, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

பொருள் : ஏதாவது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொள்வது

எடுத்துக்காட்டு : நேற்று அவனுடைய சிறு பணப்பைப் பிடுங்கப்பட்டது

ஒத்த சொற்கள் : கவரப்படு, பறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का किसी से ज़बरदस्ती लिया जाना।

कल उसका बटुआ छिन गया।
छिन जाना, छिनना

चौपाल