பொருள் : மாவரைக்கும் எந்திரத்தின் பகுதியுடன் இணைக்கப்படும் மண்ணிலான ஒன்று
எடுத்துக்காட்டு :
மாவரைக்கும் பாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செல்லும் அல்லது செயல்படும் முறை
எடுத்துக்காட்டு :
உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A way especially designed for a particular use.
pathபொருள் : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.
எடுத்துக்காட்டு :
ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any artifact consisting of a road or path affording passage from one place to another.
He said he was looking for the way out.