பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாதுகாவலர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாதுகாவலர்   பெயர்ச்சொல்

பொருள் : உடலின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படும் மனிதர்

எடுத்துக்காட்டு : இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் கொலை செய்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सैनिक या सेवक जो किसी व्यक्ति विशेष की रक्षा के निमित्त उनके साथ रहते हों।

इन्दिरा गाँधी की हत्या उनके अङ्गरक्षकों ने ही कर दी।
विशेष सुरक्षा समूह के सैनिक प्रधानमन्त्री के अङ्गरक्षक होते हैं।
अंगरक्षक, अंगसंरक्षी, अङ्गरक्षक, तनूपान, बॉडीगार्ड, सुरक्षागार्ड

Someone who escorts and protects a prominent person.

bodyguard, escort

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.

எடுத்துக்காட்டு : மந்திரியின் பாதுகாவலரின் உடம்பில் துப்பாக்கி குண்டு நுழைந்தது

ஒத்த சொற்கள் : பாதுகாப்பாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देख-रेख या रक्षा करनेवाला व्यक्ति।

मंत्रीजी के संरक्षक को गोली लग गई।
संरक्षक

एक प्रकार का अर्धसैनिक संगठन जो स्वतंत्र भारत में स्थानीय शांति और सुरक्षा के उद्देश्य से बनाया गया है।

गणतंत्र दिवस के अवसर पर गृहरक्षक दल की भी तैनाती की गयी है।
गृहरक्षक दल, होम गार्ड, होमगार्ड

A volunteer unit formed to defend the homeland while the regular army is fighting elsewhere.

home guard

A person who cares for persons or property.

defender, guardian, protector, shielder

பொருள் : பாதுகாக்கும் பணி செய்பவர்.

எடுத்துக்காட்டு : இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : காவலாளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पालन-पोषण करने या आश्रय में रखने वाला व्यक्ति।

इस विद्यालय में कई संरक्षक हैं।
संरक्षक, सरपरस्त

A person who cares for persons or property.

defender, guardian, protector, shielder

பொருள் : விடுதி, பள்ளிக்கூடம் போன்றவற்றில் தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்

எடுத்துக்காட்டு : எட்டுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் காப்பாளர்களை அழைத்தனர்

ஒத்த சொற்கள் : காப்பாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी बालक, स्त्री अथवा ऐसे व्यक्ति की देख-रेख करता हो जो अपनी देख-रेख करने में समर्थ न समझा जाता हो।

आज पाठशाला में छात्रों के अभिभावकों को बुलाया गया है।
अभिभावक, संरक्षक, सरपरस्त

A person who cares for persons or property.

defender, guardian, protector, shielder

பொருள் : பாதுகாப்பவர்.

எடுத்துக்காட்டு : மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற பாதுகாவலனிடம் அனுமதி பெற வேண்டும்

ஒத்த சொற்கள் : பாதுகாவலன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Someone who keeps safe from harm or danger.

preserver

பொருள் : பதினெட்டு நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்

எடுத்துக்காட்டு : அனுராதாவின் பாதுகாப்பிற்காக இரண்டு பாதுகாவலர்கள் ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : மெய்க்காப்பாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो किसी बालिका या स्त्री के साथ-साथ उसके रक्षार्थ सार्वजनिक स्थानों पर जाता हो।

अनुराधा की रक्षा के लिए दो अनुरक्षक रखे गए हैं।
अनुरक्षक

An attendant who is employed to accompany someone.

escort

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாக்கும் பணி செய்பவர்

எடுத்துக்காட்டு : சுதந்திரதினத்தன்று பாதுகாவலர் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்

चौपाल