பொருள் : ஜமீந்தார் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் இருக்கும் விளைச்சலின் பகுதி
எடுத்துக்காட்டு :
நகரத்தில் வசிக்கிற மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்
ஒத்த சொற்கள் : இஜாரா, குத்தகை, நடுப்பாட்டம், பற்றடைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उपज का वह विभाजन जो जमींदार और किसान के बीच होता है।
बटैये के बाद किसान अपने हिस्से की उपज अपने घर ले गया।