பொருள் : மனிதர் அல்லாத பிற உயிர்களிடம் காட்டும் பரிவு.
எடுத்துக்காட்டு :
பகவான் மீதுள்ள மீராவின் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்தது
ஒத்த சொற்கள் : அன்பு, நேசம், பிரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रेम में आसक्त होने की अवस्था या भाव।
भगवान के प्रति मीरा की प्रेमासक्ति दिन-दिन बढ़ती गयी और उसने भगवान को ही अपना सब कुछ मान लिया।பொருள் : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
எடுத்துக்காட்டு :
அம்மாவின் அன்பு தூய்மையானது
ஒத்த சொற்கள் : அன்பு, ஆசை, காதல், நேசம், விருப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.பொருள் : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
எடுத்துக்காட்டு :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
ஒத்த சொற்கள் : அன்பு, காதல், நேசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.