பொருள் : தங்கம், வெள்ளி முதலியவற்றில் கலப்பிடமில்லாதவை.
எடுத்துக்காட்டு :
இது சுத்தமான தங்கத்தால் ஆனது
ஒத்த சொற்கள் : சுத்தமான, சுத்தமுள்ள, தூய்மையான, தூய்மையுள்ள, பவித்திரமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Free of extraneous elements of any kind.
Pure air and water.