உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : காய்பழுத்து மனிதர்களாலும் விலங்குகளாலும் பெரும்பாலும் உண்ணக் கூடியதாக இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு : அவன் பழக்கடையிலிருந்து ஒரு கிலோ மாம்பழம் வாங்கினான்
ஒத்த சொற்கள் : கனி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वनस्पति में होने वाला गूदे या बीज से भरपूर बीजकोश जो किसी विशिष्ट ऋतु में फूल आने के बाद उत्पन्न होता है।
The ripened reproductive body of a seed plant.
நிறுவு