பொருள் : முரசு போன்ற தோல் கருவி.
எடுத்துக்காட்டு :
அவன் பறை வாசிக்கிறான்
ஒத்த சொற்கள் : தப்பட்டை, மத்தாளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.
drum, membranophone, tympanபொருள் : ராஜாவின் சவாரிக்கு முன்னே அடிக்கக்கூடிய மணி
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் ராஜா புறப்படும் முன்பே அவனுடைய சேவகர்கள் பறை அடிக்கச் செல்வர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
राजाओं की सवारी के आगे बजनेवाला डंका।
पुराने समय में राजा की सवारी के आगे उनके सेवक गण निशान बजाते हुए चलते थे।பொருள் : ஒரு வகையான சிறிய பறை
எடுத்துக்காட்டு :
ரமேஷ் பறை வாசித்து கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :