பொருள் : ஒன்று அல்லது ஒரே சமமான பொருளைக் குறிக்கும் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பு
எடுத்துக்காட்டு :
மைந்தன் மற்றும் மகன் இவற்றின் தொடர்புதான் ஒருபொருள்பன்மொழி ஆகும்
ஒத்த சொற்கள் : ஒருபொருள்பன்மொழி, ஒரேபொருள்ள, சம அர்த்தமுள்ள, பரியாயநாமம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अर्थीय संबंध जो एक ही या समान अर्थ को सूचित करनेवाले शब्दों के मध्य होता है।
पुत्र और बेटा में जो संबंध है वही पर्यायवाची है।