பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரிகாசம்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரிகாசம்செய்   வினைச்சொல்

பொருள் : ஒருவரை கோபமூட்டவும், துன்பப்படுத்தவும் மற்றும் இழிவுபடுத்தும் விதமாகவும் கூறும் தன் கருத்தை நேரடியாக கூறாமல் வெளிப்படுத்தும் விதம்

எடுத்துக்காட்டு : மோகனை கஞ்சன் என்று சியாம் கிண்டல் செய்தான்

ஒத்த சொற்கள் : எள்ளல்செய், ஏளனம்செய், கிண்டல்செய், கேலிசெய், விகடம்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को चिढ़ाने,दुखी करने,नीचा दिखाने आदि के लिए कोई बात कहना जो स्पष्ट शब्द में नहीं होने पर भी उक्त प्रकार का अभिप्राय प्रकट करती हो।

मोहन की कंजूसी पर श्याम ने व्यंग्य किया।
उघटना, गोदना, चुटकी लेना, ताना देना, ताना मारना, व्यंग करना, व्यंग्य करना, हँसी उड़ाना

Ridicule with satire.

The writer satirized the politician's proposal.
lampoon, satirise, satirize

चौपाल