பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயமுறுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயமுறுத்து   வினைச்சொல்

பொருள் : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

ஒத்த சொற்கள் : அச்சமூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

பொருள் : பயம் கொள்ளச்செய்தல்.

எடுத்துக்காட்டு : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : அச்சமூட்டு, கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

பொருள் : பயம்கொள்ளச் செய்தல்

எடுத்துக்காட்டு : இந்த குரங்கு அனைவரையும் பயமுறுத்துகிறது

ஒத்த சொற்கள் : பயப்படசெய், பயம்ஏற்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के मन में डर उत्पन्न करना।

यह बंदर सबको डराता है।
डरपाना, डराना, भयभीत करना

Cause fear in.

The stranger who hangs around the building frightens me.
Ghosts could never affright her.
affright, fright, frighten, scare

பொருள் : சத்தமாக பேசி பயமுறுத்துவது

எடுத்துக்காட்டு : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

ஒத்த சொற்கள் : அச்சமூட்டு, பயமுண்டாக்கு, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना

பயமுறுத்து   பெயரடை

பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : பயம்நிறைந்த பகுதியில் வசிப்பது மிகவும் கடினம்

ஒத்த சொற்கள் : , அச்சமான, அச்சமுள்ள, கிலியான, கிலியுள்ள, திகிலான, திகிலுள்ள, நடுக்கமான, நடுக்கமுள்ள, நெஞ்சுத்திடுக்கமுள்ள, பயமற்ற, பயமான, பயமில்லாத, பயமுள்ள, பயம்நிறைந்த, பீதியான, பீதியுள்ள, மனநடுக்கமான நெஞ்சுத்திடுக்கமான, மனநடுக்கமுள்ள, மருட்சியான, மருட்சியுள்ள, மிரட்சியான, மிரட்சியுள்ள, வெருட்சியான, வெருட்சியுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो भय से भरा हुआ हो।

भयपूर्ण माहौल में रहना मुश्किल होता है।
आतंकपूर्ण, भयपूर्ण

चौपाल