பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயணம்   பெயர்ச்சொல்

பொருள் : இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுதல்.

எடுத்துக்காட்டு : அவன் பயணத்தில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : பிரயாணம்

பொருள் : இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்.

எடுத்துக்காட்டு : இராமனுடைய வனவாசப் பயணம் அயோத்தி மக்கள் கவலை அடைந்தனர்

ஒத்த சொற்கள் : பிரயாணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योगशास्त्र के अनुसार श्वास और प्रश्वास की वायु को नियंत्रित और नियमित रूप से खींचने और बाहर निकालने की प्रक्रिया।

मैं रोज़ सुबह प्राणायाम करती हूँ।
प्राणायाम

एक स्थान से दूसरे दूरवर्ती स्थान तक जाने की क्रिया।

वह यात्रा पर है।
उसकी यात्रा सफल रही।
जात्रा, प्रयाण, प्रवास, भ्रमण, यात्रा, सफर, सफ़र, सैयाही

एक स्थान से दूसरे स्थान को जाने की क्रिया।

राम के अयोध्या से गमन का समाचार सुनकर सभी नगरवासियों को गहरा आघात लगा।
अयन, अर्दन, ईरण, कूच, गमन, चरण, जाना, प्रस्थान, यात्रा, रवानगी, रुखसत, रुख़सत, रुख़्सत, रुख्सत, विसर्जन, सफर, सफ़र

The act of traveling from one place to another.

journey, journeying

The act of departing.

departure, going, going away, leaving

பொருள் : இருக்கும் ஊர், நகரம் முதலியவற்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லுதல்.

எடுத்துக்காட்டு : நான் காலையில் பயணம் செய்கிறேன்

ஒத்த சொற்கள் : பிரயாணம்

चौपाल