பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பனிமூடிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பனிமூடிய   பெயரடை

பொருள் : பனியினால் மூடிய அல்லது பனியினால் மறைந்த

எடுத்துக்காட்டு : பனிமூடிய மலைஉச்சி அனைவரையும் மோகிக்க செய்கிறது

ஒத்த சொற்கள் : பனிமறைத்த, பனியிலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिम से आच्छादित या बर्फ से ढका हुआ।

हिमाच्छादित पर्वत शृंखला बड़ी मोहक लग रही है।
बरफ आच्छादित, बरफ़ आच्छादित, बर्फ आच्छादित, बर्फ़ आच्छादित, हिमाच्छादित

Covered with snow.

Snow-clad hills.
Snow-covered roads.
A long snowy winter.
snow-clad, snow-covered, snowy

பொருள் : பனிக்கு நிகரான

எடுத்துக்காட்டு : தொலைவிலிருந்து பார்த்தால் பனிமூடிய மேகம் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : பனி மூடியிருக்கும், பனி மூடியுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिम के समान।

दूर उड़ते हिमवत् बादल अति सुंदर लग रहे थे।
हिमवत्

चौपाल