பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பத்து   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்பது என்ற எண்ணுக்கு அடுத்த எண்

எடுத்துக்காட்டு : திவ்யாவிற்கு பத்து வரை எண்ணத் தெரியும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नौ और एक के योग से प्राप्त संख्या।

दिव्या को दस तक गिनती आती है।
10, X, दश, दस, १०

The cardinal number that is the sum of nine and one. The base of the decimal system.

10, decade, ten, tenner, x

பொருள் : கொப்புளத்தை ஆற்றுவதற்கு அதன் மேல் கட்டப்படும் ஆளிவிதை, ரேட் முதலியவற்றின் மொத்த பற்று

எடுத்துக்காட்டு : அவன் கொப்பளத்தை உடைப்பதற்காக அதன் மேல் ஆளிவிதை ஒத்தடம் பற்று போட்டார்

ஒத்த சொற்கள் : பற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फोड़े आदि पकाने के लिए उनपर लगाकर बाँधा जानेवाला अलसी, रेड़ आदि का मोटा लेप।

उसने फोड़े को पकाने के लिए उस पर अलसी की पुलटिस बाँधी।
पुलटिस

A medical dressing consisting of a soft heated mass of meal or clay that is spread on a cloth and applied to the skin to treat inflamed areas or improve circulation etc..

cataplasm, plaster, poultice

பத்து   பெயரடை

பொருள் : ஐந்தும் ஐந்தும் சேர்த்தால் வருவது

எடுத்துக்காட்டு : இப்பொழுது பத்து மணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नौ और एक।

वह यहाँ दस दिन पहले आया था।
10, X, दश, दस, १०

Being one more than nine.

10, ten, x

चौपाल