பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பத்திரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பத்திரம்   பெயர்ச்சொல்

பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

எடுத்துக்காட்டு : அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்

ஒத்த சொற்கள் : உன்னிப்பு, உஷார், கவனம், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, மும்முரம், விழிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को उपेक्षित न करने का भाव।

वह बड़ों की बातों पर ध्यान न देते हुए अपनी मनमानी करता है।
खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तवज्जह, तवज्जो, तवज्जोह, ध्यान, परवाह, मुलाहज़ा, मुलाहजा, मुलाहिज़ा, मुलाहिजा, लिहाज, लिहाज़

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard

பொருள் : தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு

எடுத்துக்காட்டு : இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆபத்தின்மை, பாதுகாப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुरक्षा का अभाव।

कश्मीरी पंडितों में असुरक्षा की भावना बढ़ती जा रही है।
असुरक्षा, ग़ैरहिफ़ाज़त, गैरहिफाजत

सुरक्षित होने या रहने की अवस्था।

आज समाज की सुरक्षितता खतरे में है।
नेता ने अपनी तथा अपने परिवार की सुरक्षितता की दृष्टि से आतंकियों से हाथ मिला लिया।
महफूजता, सुरक्षितता

विपत्ति, आक्रमण, हानि, नाश आदि से बचाने की क्रिया।

दुर्दिन में उसने अपनी रक्षा के लिए भगवान को पुकारा।
अमान, अवन, आवार, एहतियात, परिपालन, प्रतिरक्षा, बचाव, रक्षण, रक्षा, रक्षिका, रक्षिता, हिफ़ाज़त, हिफाजत

The state of being subject to danger or injury.

insecurity

Protection from harm.

Sanitation is the best defense against disease.
defence, defense

The state of being certain that adverse effects will not be caused by some agent under defined conditions.

Insure the safety of the children.
The reciprocal of safety is risk.
safety

பொருள் : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்

எடுத்துக்காட்டு : தீ விபத்தின் காரணமாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.

ஒத்த சொற்கள் : ஆவணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रमाण के रूप में प्रयुक्त होने वाला या सूचना देने वाला, विशेषकर कार्यालय संबंधित सूचना देने वाला लिखित या मुद्रित काग़ज़।

सही दस्तावेज़ के ज़रिए मृगांक ने पैतृक संपत्ति पर अपना अधिकार प्रमाणित किया।
अभिलेख, कागज, कागज-पत्तर, कागज-पत्र, काग़ज़, काग़ज़-पत्र, दस्तावेज, दस्तावेज़, पत्र, पेपर, प्रलेख, लिखित प्रमाण

A written account of ownership or obligation.

document

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது

எடுத்துக்காட்டு : அவருடைய ஆவணங்கள் உறுதியாக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : ஆவணம், சான்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय की सब बातें किसी विशेष उद्देश्य से लिखने की क्रिया।

उन्हें अभिलेखन के लिए नियुक्त किया गया है।
अभिलेखन, अभिलेखितृ

The act of making a record (especially an audio record).

She watched the recording from a sound-proof booth.
recording, transcription

चौपाल