பொருள் : பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.
எடுத்துக்காட்டு :
சியாமுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மரியாதை செய்தனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
பட்டத்தினால் கற்களை உடைக்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நூலின் உதவியால் ஆகாயத்தில் பறக்கும் காகித விளையாட்டுப் பொருள்
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் மைதானத்தில் பட்டம் பறக்க விடுகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Plaything consisting of a light frame covered with tissue paper. Flown in wind at end of a string.
kite