பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பஞ்சாயத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பஞ்சாயத்து   பெயர்ச்சொல்

பொருள் : முன்பு கிராமங்களில் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு அல்லது அந்தக் குழு மேற்கொள்ளூம் செயல்.

எடுத்துக்காட்டு : பஞ்சாயத்தின் முடிவு நியாமாக இருக்க வேண்டும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ आदमियों का चुना हुआ वह दल जो कोई झगड़ा या मामला निपटाने के लिए नियत हो।

पञ्च का निर्णय पक्षपात से रहित होना चाहिए।
पंच, पञ्च

A body of citizens sworn to give a true verdict according to the evidence presented in a court of law.

jury

பொருள் : ஒன்றில் சிறிய - பெரிய சண்டை அல்லது விவாதத்திற்குமான ஒரு சபை

எடுத்துக்காட்டு : பஞ்சாயத்தார் தீர்ப்பு கொடுக்காமலே பஞ்சாயத்து முடிவடைந்தது

ஒத்த சொற்கள் : ஊராட்சி, ஐந்தாயம், நியாயசபை, மத்யஸ்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पंचों की सभा जिसमें छोटे-मोटे झगड़े या विवाद आदि निपटाये जाते हैं।

पंचों ने बिना निर्णय लिए ही पंचायत समाप्त कर दी गई।
पंचायत

A village council in India or southern Pakistan.

panchayat, panchayet, punchayet

பொருள் : ஏதாவது ஒரு விவாதம் அல்லது சண்டையை தீர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் குழு

எடுத்துக்காட்டு : பஞ்சாயத்து தீர்ப்பை கேட்காத காரணத்தால் கிராம மக்கள் சியாமை ஜாதியிலிருந்து விலக்கி வைத்தனர்

ஒத்த சொற்கள் : ஊராட்சி, ஐந்தாயம், நியாயசபை, மத்தியஸ்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विवाद या झगड़े का निपटारा करने के लिए चुने हुए लोगों का दल।

पंचायत का फैसला न मानने के कारण गाँववालों ने श्यामू का हुक्का-पानी बंद कर दिया।
पंचायत

चौपाल