பொருள் : பொருட்களை ஒட்ட வைக்க பயன்படுத்தும் பொருள்
எடுத்துக்காட்டு :
ராம் கிழிந்த புத்தகத்தை பசைக் கொண்டு ஒட்டினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various polysaccharides obtained by hydrolysis of starch. A tasteless and odorless gummy substance that is used as a thickening agent and in adhesives and in dietary supplements.
dextrinபொருள் : சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும் ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்.
எடுத்துக்காட்டு :
என்னுடைய தம்பி அட்டையை கோந்து வைத்து ஒட்டினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various substances (soluble in water) that exude from certain plants. They are gelatinous when moist but harden on drying.
gumபொருள் : காகிதத்தை ஒட்டுவதற்கு பயன்படும் கெட்டியாக கொதிக்கவைக்கப்பட்ட மைதா
எடுத்துக்காட்டு :
சியாம் போஸ்டர்களில் பசையை வைத்து சுவற்றில் ஒட்டுகிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गाढ़ा उबाला हुआ मैदा जो काग़ज़ आदि चिपकाने के काम आता है।
श्याम पोस्टरों में लेई लगाकर दिवाल पर चिपका रहा है।பொருள் : ஒட்டும் தன்மையுள்ள பொருள்
எடுத்துக்காட்டு :
மைதா மாவினால் தயாரித்த பசை.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :