பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நெய்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நெய்தல்   வினைச்சொல்

பொருள் : துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்து குறுக்குவாட்டில் கோர்த்துப் பின்னுதல்.

எடுத்துக்காட்டு : சுவிதா தன் குழந்தைக்காக கம்பளி ஆடை நெய்து கொண்டியிருந்தாள்

ஒத்த சொற்கள் : நெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ या यंत्रों से कुछ सूतों को ऊपर और कुछ को नीचे से निकालकर कोई चीज़ बनाना।

सीता अपने बच्चे के लिए एक स्वेटर बुन रही है।
बिनना, बुनना, बुनाई करना

Create a piece of cloth by interlacing strands of fabric, such as wool or cotton.

Tissue textiles.
tissue, weave

चौपाल