பொருள் : புத்தகத்தின் பாதுகாப்பிற்காக மேலேயேற்றப்பட்ட அட்டை
எடுத்துக்காட்டு :
இந்த புத்தகம் அக்கக்காக இருப்பதால் இதை புத்தகத்தொகுதியாக்கிக் கொடுங்கள்
ஒத்த சொற்கள் : நூல்தொகுதி, புத்தகத்தொகுதி, புஸ்தகத்தொகுதி, பொத்தகத்தொகுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The protective covering on the front, back, and spine of a book.
The book had a leather binding.