பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீக்கு   வினைச்சொல்

பொருள் : நீக்கு, வெட்டிக் கழி

எடுத்துக்காட்டு : முதலாளி ஐந்து வேலையாட்களை வேலையிலிருந்து நீக்கினார்.

ஒத்த சொற்கள் : வெட்டிக் கழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निकाल देना।

ठेकेदार ने दस मज़दूरों को छाँट दिया।
छटनी करना, छाँट देना, छाँटना

பொருள் : சமைப்பதற்கு முன் கோழி, ஆடு முதலியவற்றின் தோலை நீக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : கசாப்பு கடைக்காரன் ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தோலைபிடுங்கு, தோல்உரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिपटी हुई या ऊपरी वस्तु को अलग करना।

कसाई बकरे की खाल उतार रहा है।
उकालना, उकेलना, उचाटना, उचाड़ना, उचारना, उचालना, उचेड़ना, उचेलना, उछाँटना, उतारना, उधेड़ना

Peel off the outer layer of something.

peel off

பொருள் : வேலையிலிருந்து நீக்குதல்

எடுத்துக்காட்டு : ராமன் பணியிலிருந்து நீக்கப்பட்டான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नौकरी से अलग करना।

मैंने अपनी पुरानी बाई को छुड़ा दिया।
छुड़ाना, छोड़ाना

Remove from a position or an office.

remove

பொருள் : வெளியேற்றப்படுவது

எடுத்துக்காட்டு : இந்த நிறுவனத்தில் ஐம்பது பணியாளர்கள் நீக்கப்பட்டனர்

ஒத்த சொற்கள் : அகற்று, வெளியேற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निकाला जाना।

इस कम्पनी के पचास कर्मचारी छँट गए।
छँट जाना, छँटना

Remove from a position or an office.

remove

பொருள் : அகற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் குடிசைகளை ரவுடிகள் மூலமாக அகற்றினார்

ஒத்த சொற்கள் : அகற்று, அப்புறப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हटाने का काम दूसरे से कराना।

ठेकेदार ने झुग्गी-झोपड़ियों को गुंडों से हटवाया।
हटवा देना, हटवाना

பொருள் : நீரைப் பயன்படுத்தி கரையை அகற்றுதல்

எடுத்துக்காட்டு : அவன் சட்டையில் இருந்த கரையை அகற்றினான்.

ஒத்த சொற்கள் : அகற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी, साबुन आदि से साफ किया जाना या धोया जाना।

आजकल मशीन में कपड़े धुलते हैं।
धुलना

Cleanse with a cleaning agent, such as soap, and water.

Wash the towels, please!.
launder, wash

பொருள் : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்

எடுத்துக்காட்டு : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்

ஒத்த சொற்கள் : அழி, எடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्मूलन करना या सदा के लिए हटा देना।

राजा राममोहन राय ने सती प्रथा को समाज से मिटा दिया।
मिटाना

Remove from memory or existence.

The Turks erased the Armenians in 1915.
erase, wipe out

பொருள் : தலையில், முகத்தில் உள்ள முடியை கத்தி போன்றவைக் கொண்டு நீக்குதல்

எடுத்துக்காட்டு : குழந்தைகளின் முடியை மழித்தான்

ஒத்த சொற்கள் : சவரம்செய், சிரை, திருத்து, மழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उस्तरे इत्यादि से बालों की सफाई होना।

पाँच मिनट में बच्चे का बाल मुँड़ गया।
घुटना, मुँड़ना, मुंड़ना, मुड़ना

Remove body hair with a razor.

shave

பொருள் : ஒருவரை பதவியிலிருந்து வெளியேற்றுதல்.

எடுத்துக்காட்டு : மேலாளர் சில தொழிலாளர்களை அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கினார்

ஒத்த சொற்கள் : அப்புறப்படுத்து, விலக்கிவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य या पद पर नियुक्त व्यक्ति को उसके पद या कार्य से अलग करना।

व्यवस्थापक ने कुछ भ्रष्ट कर्मचारियों को उनके पद से हटाया।
निकालना, बरख़ास्त करना, बरखास्त करना, बाहर करना, हटाना

Remove from a position or an office.

remove

பொருள் : ஒன்று ஒருவரிடத்திலிருந்து அகலச்செய்தல்

எடுத்துக்காட்டு : கடவுள் அனைவருடைய துக்கத்தையும் போக்கினார்

ஒத்த சொற்கள் : அகற்று, போக்கு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छुटकारा दिलाना।

भगवान सबका दुख हरते हैं।
दूर करना, मिटाना, हरण करना, हरना

Get rid of something abstract.

The death of her mother removed the last obstacle to their marriage.
God takes away your sins.
remove, take away

பொருள் : அறுத்து தனியாக்குவது

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

ஒத்த சொற்கள் : அகற்று, களை, பறி, பிடுங்கு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

பொருள் : நீக்கு, எடு

எடுத்துக்காட்டு : வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கியிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : எடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु में पड़ी या गिरी हुई वस्तु बाहर करना या हटाना।

उसने दूध में पड़ी हुई मक्खी को निकाला।
निकालना, बाहर करना

பொருள் : கறையை சுத்தப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : என் தாய் துணியிலிருந்த கறையை நீக்கினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दाग, धब्बे आदि साफ करना।

माँ कपड़ें में लगा दाग छुड़ा रही है।
छुड़ाना, छोड़ाना

Make clean by removing dirt, filth, or unwanted substances from.

Clean the stove!.
The dentist cleaned my teeth.
clean, make clean

பொருள் : அகற்று, நீக்கு

எடுத்துக்காட்டு : தீபாவளிக்கு முன் வீட்டில் இருந்த குப்பையை அகற்றினேன்

ஒத்த சொற்கள் : அகற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यर्थ जानकर बाहर करना।

दीवाली से पूर्व ही मैंने घर की सारी रद्दी निकाली।
निकालना

Remove unwanted substances from, such as feathers or pits.

Clean the turkey.
clean, pick

பொருள் : நீக்கு

எடுத்துக்காட்டு : வாக்காளர் பட்டியலில் இருந்து ராமனின் பெயர் நீக்கப்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उस स्थान पर न रहने देना या दूर करना।

किसी ने मेरा नाम मतदाता सूची से हटा दिया है।
अलग करना, अहुटाना, उड़ाना, डिलीट करना, दूर करना, निकालना, मिटाना, हटाना

Remove or force out from a position.

The dentist dislodged the piece of food that had been stuck under my gums.
He finally could free the legs of the earthquake victim who was buried in the rubble.
dislodge, free

பொருள் : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

ஒத்த சொற்கள் : அகற்று, ஏற்கமறு, தள்ளு, விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

चौपाल