பொருள் : சந்திரனுக்கு சமமான முகமுடையவள்
எடுத்துக்காட்டு :
சந்திரமுக பெண்ணை ஒரு முறை சந்திப்பதற்கு ஆசையாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : சந்திரஒளியான, சந்திரபிரபையான, சந்திரமுக, சந்திரிகையான, சந்திரோதயமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चंद्रमा के समान मुख वाली।
उस चंद्रमुखी लड़की से एक बार मिलने की उत्कट इच्छा है।