பொருள் : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருப்பது
எடுத்துக்காட்டு :
உங்களிடம் என்னுடைய சில வேலைகள் அரைகுறையாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அரைகுறையாக இரு, பூர்த்தியடையாமலிரு, பூர்த்தியாகாமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாகாமலிரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருக்கும்படி விடுவது
எடுத்துக்காட்டு :
தாசில்தார் வயல் தொடர்பான என்னுடைய வேலையை அரைகுறையாக விட்டார்
ஒத்த சொற்கள் : அரைகுறையாகவிடு, பூர்த்தியாகமலிரு, பூர்த்துயடையாமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாக்காமல்விடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :