பொருள் : கையொப்பத்தை சரிப்பார்த்தல்
எடுத்துக்காட்டு :
தலைமையாசிரியர் அனைத்து சான்றிதழ்களையும் பரீசீலனை செய்தார்
ஒத்த சொற்கள் : நிரூபித்தல், பரீசீலனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी लेख पर यह लिखकर हस्ताक्षर करने की क्रिया कि यह वास्तविक और सत्य है।
प्रधानाध्यापकजी ने सभी प्रमाणपत्रों की प्रतिलिपियों का सत्यापन किया।Additional proof that something that was believed (some fact or hypothesis or theory) is correct.
Fossils provided further confirmation of the evolutionary theory.பொருள் : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : தர்க்கம், வாக்குவாதம், வாதம், விவாதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :