பொருள் : தன்னுடைய இடத்தை விட்டு அங்குமிங்கும் நகரும் செயல்
எடுத்துக்காட்டு :
இரவில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் நிலையற்று இருப்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்
ஒத்த சொற்கள் : நிரந்தரமின்றி, நிலையற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of moving away in different direction from a common point.
An angle is formed by the divergence of two straight lines.