பொருள் : பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வை செய்தல்.
எடுத்துக்காட்டு :
கிராமத்து பெண்கள் இன்னும் வெக்கப்படுகின்றனர்
ஒத்த சொற்கள் : வெக்கப்படு, வெக்கமடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :