பொருள் : மேல்பக்கம் உயர்ந்து அல்லது வளைந்து இருக்கும் ஒரு வகை ராஜஸ்தானிய செருப்பு
எடுத்துக்காட்டு :
சியாம் குர்தா, பைஜாமா மற்றும் கால்களில் நாகரா செருப்பு அணிகிறாள்
ஒத்த சொற்கள் : நாகரா செருப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार का राजस्थानी जूता जिसका अग्र भाग ऊपर की ओर उठा या मुड़ा होता है।
श्याम कुर्ता,पायजामा और पैरों में नागरा पहने हुए था।