பொருள் : நாடகத்தில் நல்ல பாடத்தைக் கொடுக்கக்கூடிய பாத்திரம்
எடுத்துக்காட்டு :
நாடகத்தின் ஆரம்பத்திலிருந்தே பத்து நிமிடம் ஆகியும் நற்பாத்திரம் இப்பொழுது வரை வரவில்லை
ஒத்த சொற்கள் : நல்லகதாபாத்திரம், நல்லகதைப்பாத்திரம், நல்லபாத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नाटक में मंगल पाठ करनेवाला पात्र।
नाटक शुरू होने में अब दस मिनट ही हैं पर मांगलिक अभी तक नहीं आया है!।