பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்

ஒத்த சொற்கள் : இழப்பு, நஷ்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महाजन या व्यापारी की वह स्थिति जिसमें वह विधिवत यह घोषणा करता है कि मेरे पास अब ऋण चुकाने के लिए पर्याप्त धन नहीं है।

धंधे में घाटा होने के कारण महाजन ने स्वयं को दिवाला घोषित कर दिया।
दिवाला, दिवालिया, दीवाला, दीवालिया

Inability to discharge all your debts as they come due.

The company had to declare bankruptcy.
Fraudulent loans led to the failure of many banks.
bankruptcy, failure

பொருள் : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.

எடுத்துக்காட்டு : வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : நஷ்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी लेन-देन, व्यापार आदि में होने वाली आर्थिक कमी।

इस व्यापार में मुझे हानि ही हानि हुई।
अपह्रास, अलाभ, कसर, क्षति, घाटा, चरका, छीज, जद, ज़द, टूट, टोटा, नुकसान, नुक़सान, न्यय, प्रहाणि, मरायल, रेष, हरज़ा, हरजा, हर्ज़ा, हर्जा, हानि

Gradual decline in amount or activity.

Weight loss.
A serious loss of business.
loss

चौपाल