பொருள் : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.
எடுத்துக்காட்டு :
நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27
ஒத்த சொற்கள் : விண்மீன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A configuration of stars as seen from the earth.
constellationபொருள் : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்
எடுத்துக்காட்டு :
அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது
ஒத்த சொற்கள் : நக்ஷத்திரம், விண்மீன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வான்பொருள்
எடுத்துக்காட்டு :
வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன
ஒத்த சொற்கள் : தாரகை, விடிவெள்ளி, விண்மீன், வெள்ளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any celestial body visible (as a point of light) from the Earth at night.
starபொருள் : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி
எடுத்துக்காட்டு :
நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।
हमने आकाशगंगा में नीहारिका देखी।An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.
nebulaபொருள் : நட்சத்திரம்
எடுத்துக்காட்டு :
இருபத்தேழு நட்சத்திரத்தில் பத்தொன்பதாவது நட்சத்திரம் மூலம் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह काल जब चंद्रमा मूल नक्षत्र में होता है।
मूल नक्षत्र में उत्पन्न हुए बच्चे और माँ-बाप की रक्षा के लिए कुछ धार्मिक अनुष्ठान किए जाते हैं।