பொருள் : ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்
எடுத்துக்காட்டு :
வயதான அப்பாவின் கட்டிலை மகன் வெயிலில் நகர்த்திப்போட்டான்
ஒத்த சொற்கள் : தள்ளு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நகர்த்து
எடுத்துக்காட்டு :
மேஜையை இங்கிருந்து நகர்த்த வேண்டாம்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :