உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்றை உருவாக்கியவர்.
எடுத்துக்காட்டு : மகாவீரர் ஜைன மதத்தை தோற்றுவித்தவர்
ஒத்த சொற்கள் : உருவாக்கியவர், ஏற்படுத்தியவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
वह जिसने कोई काम प्रचलित या आरंभ किया हो।
A person who initiates a course of action.
நிறுவு