பொருள் : கடவுள் மூலமாக கொடுக்கப்படுகிற அல்லது பெறப்பட்ட
எடுத்துக்காட்டு :
மனித வாழ்க்கை கடவுள் அளிக்கிற ஒன்று
ஒத்த சொற்கள் : ஆண்டவன் அளிக்கக்கூடிய, ஆண்டவன் அளிக்கிற, ஆண்டவன் வழங்கக்கூடிய, இறைவன் அளிக்ககூடிய, இறைவன் தரும், கடவுள் அளிக்கிற, கடவுள் கொடுக்ககூடிய, கடவுள் தரும், கடவுள் வழங்ககூடிய, தெய்வம் அளிக்கக்கூடிய, தெய்வம் வழங்கக்கூடிய, தேவன் வழங்கக்கூடிய, பரம்பொருள் அளிக்கக்கூடிய, பரம்பொருள் வழங்கக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो ईश्वर द्वारा प्रदत्त या दिया गया हो।
मानव जीवन ईश्वरप्रदत्त है।