பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேர்வு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேர்வு   பெயர்ச்சொல்

பொருள் : கல்வி நிறுவனங்களில் அல்லது தொழில் நிறுவனங்களில் ஒருவருடைய திறமை, படிப்பு முதலியவற்றைச் சோதிதுப் பார்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முறை

எடுத்துக்காட்டு : ராம் பத்தாம் வகுப்பு தேர்விற்கு நன்றாக படிக்கிறான்

ஒத்த சொற்கள் : பரீட்சை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की योग्यता या ज्ञान को परखने के लिए उससे प्रश्न पूछने की क्रिया जिसके आधार पर उसको उत्तीर्ण या अनुत्तीर्ण किया जाता है।

राम दसवीं की परीक्षा पास करने के लिए जी तोड़ मेहनत कर रहा है।
इम्तहान, इम्तिहान, एग्ज़ाम, एग्जाम, परीक्षा

The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.

examination, testing

चौपाल