பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெளிவற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெளிவற்ற   பெயரடை

பொருள் : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : தெளிவில்லாத, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ख्याति प्राप्त या ख्यात न हो।

ईश्वरचंद्र विद्यासागर का जन्म पश्चिम बंगाल के एक अख्यात गाँव में हुआ था।
अख्यात, अनाम, अनामक, अप्रसिद्ध, अविख्यात, अवित्त, अविदित, गुमनाम, बेनाम

Not famous or acclaimed.

An obscure family.
Unsung heroes of the war.
obscure, unknown, unsung

பொருள் : மறைமுகமான தோற்றத்திலுள்ள

எடுத்துக்காட்டு : தெளிவாக இல்லாத நபரை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது

ஒத்த சொற்கள் : தெளிவாகயில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुप्त रूप रखने वाला।

अव्यक्तगति व्यक्ति को पहचान लिया गया है।
अव्यक्तगति, अव्यक्तमूर्ति

With your identity concealed.

incognito

பொருள் : தெளிவாக கூறப்படாத

எடுத்துக்காட்டு : யுதிஷ்டிரனின் தெளிவில்லாத வாக்கியம் குரு துரோணருக்கு கொலைப்பழியை ஏற்படுத்தியது

ஒத்த சொற்கள் : தெளிவில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो स्पष्ट न कहा गया हो।

युधिष्ठिर के अभ्यनुक्त वाक्य गुरु द्रोण के लिए प्राणघातक सिद्ध हुए।
अभ्यनुक्त

चौपाल