பொருள் : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
எடுத்துக்காட்டு :
மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : இணர், கண்ணி, குஞ்சம், துணரி, புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :