பொருள் : ஒன்று சுருங்கி விரிவதால் அல்லது ஒன்றில் ஏற்படும் ஓட்டத்தினால் விட்டுவிட்டு ஏற்படும் அசைவு.
எடுத்துக்காட்டு :
என் வலது கண் துடிப்பதால் குழப்பமாக இருக்கிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துடிக்கும் செயல் அல்லது நிலை
எடுத்துக்காட்டு :
அவனுடைய துடிப்பை என்னால் பார்க்க முடியவில்லை
ஒத்த சொற்கள் : நெஞ்சுரப்பு, படபடப்பு, பதைபதைப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :