பொருள் : ஆயூதத்தைக் கூர்மையாக்கும் ஒரு வகை சாணை பிடிக்கும் கல்
எடுத்துக்காட்டு :
அவன் சாணைக்கல்லில் ஆயுதத்தைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : சாணைக்கல், சாமகம், சிலாவட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A flat stone for sharpening edged tools or knives.
whetstoneபொருள் : ஒரு வகை ஆயுதம்
எடுத்துக்காட்டு :
தீட்டுக்கல்லினால் சாணைப் பிடிக்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :