பொருள் : மீண்டும் தேடி எடுப்பது
எடுத்துக்காட்டு :
நான் அந்த புத்தகத்தை குழந்தை பருவத்தில் படித்திருந்ததால் அதை திரும்ப பெற்றேன்
ஒத்த சொற்கள் : மறுபடியும்பெறு, மீண்டும்பெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* फिर से ढूँढ़ निकालना।
मैंने वह पुस्तक फिर से प्राप्त की जिसे बचपन में पढ़ा था।பொருள் : செய்யப்போகும் அல்லது செய்துகொண்டிருக்கும் வேலையை செய்யாமல் தடுப்பது
எடுத்துக்காட்டு :
எதிர்க்கட்சி அரசாங்கம் மூலமாக பெற்ற உடன்படிக்கைக்கு பின்பு போரட்டத்தைத் திரும்பப்பெற்றது
ஒத்த சொற்கள் : திருப்பிபெறு, மீளபெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
करने जा रहे या कर रहे काम को करने से रुक जाना।
विपक्षी दल ने सरकार से समझौते के बाद आन्दोलन वापस लिया।