பொருள் : ஒருவகை இனிப்பு
எடுத்துக்காட்டு :
திரட்டுப்பால் பெரும்பாலும் திரிந்தப் பாலைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாலை கெட்டியாக்கி இனிப்பு சேர்த்து தயாரிப்பது
எடுத்துக்காட்டு :
குளோப்ஜாமுன் கோவாவினால் தயாரிக்கப்படுகிறது
ஒத்த சொற்கள் : கோவா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Sweetened evaporated milk.
condensed milk