பொருள் : தினசரி செய்யும் வேலை.
எடுத்துக்காட்டு :
ஒவ்வொரு நாளும் உலாவுதல் தினப்படி வேலைகளில் ஒன்று
ஒத்த சொற்கள் : அன்றாடவேலை, தினசரிவேலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नित्य दिन भर में किया जानेवाला कामधंधा।
प्रतिदिन टहलने जाना उसकी दिनचर्या में शामिल है।