பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தாமதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தாமதம்   பெயர்ச்சொல்

பொருள் : சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.

எடுத்துக்காட்டு : அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது

ஒத்த சொற்கள் : காலம், நெடுநாள், நேரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत अधिक समय।

उनके इंतज़ार में ज़माना गुज़र गया।
अरसा, अर्सा, जमाना, ज़माना, मुद्दत

A prolonged period of time.

We've known each other for ages.
I haven't been there for years and years.
age, long time, years

பொருள் : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை

எடுத்துக்காட்டு : வேலையில் தாமதம் செய்யாதே

ஒத்த சொற்கள் : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढीला होने की अवस्था या भाव।

अपने काम में ढील मत पड़ो वरना पछताओगे।
अतत्परता, अनध्यवसाय, ढिलाई, ढील, ढीलापन, शिथिलता, शिथिलाई

The quality of being lax and neglectful.

laxity, laxness, remissness, slackness

பொருள் : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை

ஒத்த சொற்கள் : காலந்தாழ்த்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विलम्ब होने की अवस्था या भाव।

इस कार्य की विलम्बता स्वीकार्य नहीं है।
अत्वरा, विलंबता, विलम्बता

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

பொருள் : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.

எடுத்துக்காட்டு : எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது

பொருள் : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை

எடுத்துக்காட்டு : எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது

ஒத்த சொற்கள் : காலநீடிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चलते हुए या होने वाले काम को कुछ समय के लिए रोक देने की क्रिया।

असमय वर्षा के कारण कार्यक्रम का विलंबन स्वाभाविक है।
कालदान, विलंबन, विलम्बन

साधारण या नियत से अधिक समय।

मुझे यहाँ आने में देर हो जाए हो चिंता मत करना।
अतिकाल, अतिवेला, अबार, अबेर, अलसेट, अवसेर, अवेर, चिर, देर, देर-सवेर, देरी, बेर, लेट, विलंब, विलम्ब, व्याज

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

Time during which some action is awaited.

Instant replay caused too long a delay.
He ordered a hold in the action.
delay, hold, postponement, time lag, wait

चौपाल